* வினிகரையும், தேனையும் சம அளவு கலந்து பற்களின் மீது அழுந்தத் தேய்த்துக் கழுவவும். பற்கள் பளீரென மின்னும்.
* காய்ச்சாத பாலுடன் ஒரு ஆரஞ்சுப் பழத்தின் சாற்றைக் கலந்து கொள்ளவும். அதை உடம்பில் கருப்பாக உள்ள இடங்களில் தேய்த்து வர அந்த இடங்கள் சுத்தமாகும்.
* உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.
* பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்.
* உருளைக்கிழங்கை மேல்தோலோடு சீவி, சாறு எடுத்து கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கருவளையங்கள் மறையும்.
* சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
அழகு குறிப்புகள்
1:53 AM
hasheena
Posted in
Beauty Tips
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "அழகு குறிப்புகள்"
Post a Comment