மஞ்சள் தூள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அரிய உணவு மருந்து. இதன் மூலம் குடல் கோளாறுகள் அனைத்தும் குணமாகும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், சீதபேதி உடனடியாகக் குணமாகும். இதனால்தான் பாலில் மஞ்சள்தூள் கலந்து அருந்துகிறார்கள். மஞ்சள் தூளைச் சமையலில் தவறாமல் சேர்ப்பது நல்லது. ஆயுர் வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பண்டையச் காலத்திலிருந்தே மஞ்சள் தூள் சேர்க்கப்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
2:29 AM
hasheena
Posted in 

No Response to "மஞ்சள் தூளைத் தவறாமல் சேருங்கள்!"
Post a Comment